Asku Laska Song Lyrics in Tamil Nanban (2012)

Overview of Asku Laska Song Lyrics

  • Song: Asku Laska
  • Starring: Vijay, Ileana D’Cruz
  • Movie: Nanban
  • Music: Harris Jayaraj
  • Lyrics: Madhan Karky
  • Singers: Chinmayi, Vijay Prakash, Suvi Suresh
  • Year: 2012

Asku Laska Song Lyrics in Tamil

எனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அ அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லீபு
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மீலு
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே.

அஸ்க் அஸ்க்…

அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்a
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!

அ அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லீபு
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மீலு
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

புளூட்டோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்..! ஒ..

பிளாட்டோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லீபு
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

தேஜவூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா?

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
வைரஸ் இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லீபு
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

ஹோ அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்

எனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அஹா ஹா ஹா ஹா ஹா ஹா
லல் லாரே லாரே லாரே லா

அஹா ஹா ஹா ஹா ஹா ஹா
லல் லா லா லாலல் லாலல் லா.

என்னோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.