Nallai Allai lyrics Song in Tamil

Introduction about Nallai Allai lyrics Song

  • Song: Nallai Allai
  • Movie: Kaatru Veliyidai 2017
  • Starring: Karthi and Aditi Rao Hydari
  • Singers: Chinmayi and Sathya Prakash
  • Music Composed by: A.R. Rahman
  • Lyrics written by: Vaira Muthu

Nallai Allai Lyrics Song in Tamil

வானில் தேடி
நின்றேன் ஆழி நீயடைந்தாய்
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்

என்னை நட்சத்திரக்காட்டில்
அலையவிட்டாய் நான் என்ற எண்ணம்
தொலையவிட்டாய்

நல்லையல்லை
நல்லையல்லை நன்னிலவே
நீ நல்லையல்லை நல்லையல்லை
நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை

ஒளிகளின் தேடல்
என்பதெல்லாம் மௌனத்தில்
முடிகின்றதே மௌனத்தின்
தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே.

நான் உன்னைத்தேடும்
வேலையிலே நீ மேகம் சூடி
ஓடிவிட்டாய்
நல்லையல்லை
நல்லையல்லை நன்னிலவே
நீ நல்லையல்லை நல்லையல்லை
நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை

முகை முகில்
மொட்டென்ற நிலைகளிலே
முகந்தொட காத்திருந்தேன்
மலா் என்ற நிலைவிட்டுப் பூத்திருந்தாய்
மனம் கொள்ள காத்திருந்தேன்

மகரந்தம் தேடி
நுகரும் முன்னே வெயில்
காட்டில் வீழ்ந்துவிட்டாய்

நல்லையல்லை
நல்லையல்லை நாறும்பூவே
நீ நல்லையல்லை நல்லையல்லை
நல்லையல்லை முல்லை கொள்ளை நீ
நல்லையல்லை

Read also: Muttu Muttu Song Lyrics in Tamil

Nallai Allai Lyrics Song in English

Vaanil thedi nindren
Aazhi nee adaindhaai
Aazhi naan vizhunthaal
Vaanil nee ezhundhai

Ennai natchathira kattil
Alayavittai
Naan endra ennam
Tholayavittaai

Nallai allai.. nallai allai
Nannilavae nee.. nallai allai
Nallai allai.. nallai allai
Nalliravae nee.. nallai allai

Oligalin thedal enbadhellam
Mounathil mudigindradhae
Mounathin thedal enbadhellam
Gnyaanathil mudigindradhaeaeeee.

Naan unnai thedum
Velaiyilae nee
Megam soodi
Odivittaaiii

Nallai allai.. nallai allaiNannilavae nee.. nallai allai
Nallai allai.. nallai allai
Nalliravae nee.. nallai allai

Oooo…ooo..oohhoooo
Ohooooooohoooooo.ohooo

Mugai mugil
Mottendra nilaigalilae
Muganthoda kaathirundhen
Malar endra nilai vittu
Pooththirundhaai
Manam kolla kaathirunthenn

Magarandham thedi
Nugarum munnae
Veyil kaattil veezhndhuvittaai

Nallai allai.. nallai allai
Naarumpoovae nee nallai allai
Nallai allainallai allai
Mullai kollai nee nallai allai

Oohoooohoooohoo
Ohoooo..

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.