Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil (2006)

Details of Vizhigalil Vizhigalil Song Lyrics

  • Starring: Dhanush, Shriya Saran
  • Movie: Thiruvilaiyaadal Aarambam
  • Music: D. Imman
  • Lyrics: Viveka
  • Singers: Harish Raghavendra
  • Year: 2006

Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன்பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்

சாலையில் நீ போகையில் மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உன்ன பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி அதிருத்தே என் ஆறடி
ஒரு கார்பன் கார்டு என கண்ணை வைத்து காதலை எழுதிவிட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே எங்கேய் ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்

பூவிலே செய்த சிலையல்லவா
பூமியே உனக்கு விளையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா
மேகமாய் எனக்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூறலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவிதான்
என் பொழுதும் விடிந்ததே

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்

Vizhigalil Vizhigalil Song Lyrics in English

Vizhigalil vizhigalil vizhunthu vittaai
Enakkul yenaye olithu vaithaai
Chinnanchiru siripinil sitharadithaai
Sithariya ithayathai thrudi kondaai
Yaar endru naan Yar endru adi manrathe ponadhe
Unperai kooda theriyamal manam unnai sutruthe
Oru nal varaithan ena nenaithen
Pala nal thodarum vali koduthai
Kadhal en kadhil solvai
Kadhal en kadhil solvai

Vizhigalil vizhigalil vizhunthu vittaai
Enakkul yenaye olithu vaithaai
Chinnanchiru siripinil sitharadithaai
Sithariya ithayathai thrudi kondaai

Saalaiyil nee pogayile maramelam koodi munumunukum
Kalaiyil una parpatharkku sooriayan kizhakil thavamirukum
Yaradi nee yaradi adiruthe en aaradi
Oru carbon card yena kannai vaithu kadhalai yezhuthivittai
Antha kadhalai naanum vaasikkum munne yengey oodugirai
Pogadhe adi pogadhe en chudithar sorgame
Nee ponale nee ponale en vazhnaal sorpame

Vizhigalil vizhigalil vizhunthu vittaai
Enakkul yenaye olithu vaithaai
Chinnanchiru siripinil sitharadithaai
Sithariya ithayathai thrudi kondaai

Pooviley seitha silai allavaa
Poomiye unakku vilaiyalavaa
Dhevathai unthan aruginile
Vaalvathe enakku varamallavaa
Megamai yenaku neeyadi
Thagamai ingu nanadi
Un parvai thooralil vizhunthen
Adhanal kadhalum thulirthathdi
Antha kadhalai nanum marunodi parthen
Maramai asaiyuthadi
Indrodu adi indrodu en kavalai mudinthathe
Oru pen kozhi nee koovithan
En pozhuthum vidinthathe

Vizhigalil vizhigalil vizhunthu vittaai
Enakkul yenaye olithu vaithaai
Chinnanchiru siripinil sitharadithaai
Sithariya ithayathai thrudi kondaai

You might also like:
Muttu Muttu Song Lyrics in Tamil
Vaalu Kanula Daana Song Lyrics
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.