Jeya Jeya Devi Lyrics in Tamil
Jeya Jeya Devi Lyrics in Tamil ஜெய ஜெய தேவி-துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி) பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் … Read more