Kaana Karunguyile Song Lyrics in Tamil

Kaana Karunguyile Song Lyrics in Tamil

அடிறா..
கிழிஞ்சுடுச்சு லம்பாடி லுங்கி
அட அட டா.
நீ அடிச்சு கெளப்பு ஆத்தா

காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா..
வரியா வரியா..
வரேனே.. வரேனே..
அட உன்னை இல்லைடா மடையா ..

கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா..
தரியா தரியா..

மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல
வெரல வைக்கும்

ஏ டக்கு முக்கு
டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா..
வரியா வரியா..
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா..
தரியா தரியா..

பொட்டும் வெச்சு பூவும் வெச்சு
பொண்ணு ஒன்னு போனா
ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான் (2)
இள வட்டம் எல்லாம் கெட்டு
மனம் சுத்தி வரும் தானா

இளசுகள தடுத்தா
அது கேட்காது
ஹே அடடடடா
பழசுகள திரும்பி
அது பார்க்காது
ஹே அடடடடா

சேட்டை எல்லாம் செய்யுறது
சின்ன சின்ன பருவம்
ஹேய்ய்ய்ய்
ஆட்சி எல்லாம் உங்களுக்கு
கல்வி என்னும் செல்வம்
ஹேய்ய்ய்ய்
காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே
காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா

ஒன்னுமே நல்லாலே
தங்கமே தில்லாலே.
ஒன்னுமே நல்லாலே (2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.

அந்தியில பந்தடிச்சு
ஆடி விளையாடு
ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான் (2)
நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு
முந்தி வந்து பாரு

பொழுதிருக்கும் போதே
புகழ் தேடு
ஹே அடடடடா
இளமை அது போனா
திரும்பாது
ஹே அடடடடா

கல்லூரிக்குள் கண்ட கனா
நல்ல கனவாக..
ஹேய் ய்ய்ய்
கண் முழிச்சு கற்றதெல்லாம்
நல்ல நினைவாக..
காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே

காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
ஆஹா
எலக்சனுல ஜெயிச்சா
ஓஹோ
ஊரு சனம் மூக்குல
வெரல வைக்கும்

ஏ டக்கு முக்கு
டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா
வரியா வரியா
வரியா வரியா..
வரியா வரியா
வரியா வரியா..

Apart from this reading: Kaatre En Vaasal Song Lyrics in Tamil

Kaana Karunguyile Song Lyrics in English

Adiraaa
Kilinchudhu lambaadi lungi..
Ada ada daaa..
Nee adichi kelappu aatha

Kaana karunguyilae
Kacherikku variya variya
Variya variya
Variya variya..
Varenae.. varenae..
Ada unna illada madayaa

Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya
Thariya thariya
Thariya thariya

Manasil idam pudicha
Electionula jeyichaa
Ooru sanam mookkula
Verala vaikkum

Ye takku mukku
Takku thaalam
Adi takku mukku takku melam
Aha kichu kichu ekka chakka
Takku mukku takku melam

Kaana karunguyilae
Kacherikku variya variya
Variya variya
Variya variya..
Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya
Thariya thariya
Thariya thariya

Check also
Akkada Unnadu Ayyappa Song Lyrics in Telugu
Brahma Murari Lyrics in Kannada

Pottum vechu poovum vechu
Ponnu onnu ponaa
Hey chittaan jinukku
Chittaan jinukku chaan (2)
Ila vattam ellaam kettu
Manam suthi varum thaanaa

Ilasugala thaduthaa
Athu ketkaathu
Heyy adadadadaaa
Pazhasugala thirumbi
Athu paarkaathu
Heyy adadadadaaa

Saetai ellaam seiyurathu
Chinna chinna paruvam
Heyyyyy
Aatchi ellaam ungalukku
Kalvi ennum selvam
Heyyyyy
Kaalam irukkuthu vaayaa
Intha mannoda mannargalae
Kaana karunguyilae
Kacherikku variya variya
Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya

Onnumae nallalae
Thangamae thillaalae
Onnumae nallalae (2)
Hei hei hei heii.

Anthiyila panthadichu
Aadi vilaiyaadu
Hey chittaan jinukku
Chittaan jinukku chaan (2)
Nee thandi onna neettikittu
Munthi vanthu paaru

Pozhuthirukkum pothae
Pugazh thedu
Heyy adadadadaa
Ilamai athu pona
Thirumbaathu
Heyy adadadadaa

Kalloorikkul kanda kanaa
Nalla kanavaaga
Heyy yyy
Kan muzhichu katrathellam
Nallathanam maaga
Heyy yyy
Kaalam irukkuthu vaayaa
Intha mannoda mannargalae

Kaana karunguyilae
Kacherikku variya variya
Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya
Manasil idam pudicha
Ahaa
Electionula jeyichaa
Ohoo
Ooru sanam mookkula
Verala vaikkum

Ye takku mukku
Takku thaalam
Adi takku mukku takku melam
Aha kichu kichu ekka chakka
Takku mukku takku melam

Kaana karunguyilae
Kacherikku variya variya
Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya
Variya variya
Variya variya..
Variya variya
Variya variya..

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.