Ullame Unakkuthan Song Lyrics in Tamil Gopura Deepam (1996)

Ullame Unakkuthan lyrics song was released in 1996 which is Gopura Deepam movie song. This song is lyrics by Vairamuthu. Anuradha Sriram and Sp Balasubramaniam sung this song.

Ullame Unakkuthan Lyrics Song – Brief Details

  • Song Name: Ullame Unakkuthan Song
  • Movie: Gopura Deepam
  • Year: 1996
  • Artists: S. P. Balasubrahmanyam, Anuradha Sriram, Soundaryan
  • Lyrics: Vairamuthu
  • Singers: Anuradha Sriram, Sp Balasubramaniam

Ullame Unakkuthan Song Lyrics in Tamil – Gopura Deepam Movie Song

ஆ: உள்ளமே ஒனக்குத்தான்
உசுரே ஒனக்குத்தான்
உன்னையும் என்னையும்
பிரிச்சா உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கம் இல்லையே
வாழ்ந்தா உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போயி நான் சேருவேன்

பெ: உள்ளமே ஒனக்குத்தான்

உசுரே ஒனக்குத்தான்
உள்ளமே ஒனக்குத்தா~ன்

உசுரே ஒனக்குத்தான்

Upload பன்னதிள் அல்லது பாடல்

வரிகளில்பிழைகள் இருந்தால்
மன்னிக்கவும் உங்களுடைய
ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆ: பார்த்ததும் இரண்டு விழியும்

இமைக்க மறந்து போச்சு

கொரலைக் கேட்டதும் கூவும் பாட்ட

குயிலும் மறந்து போச்சு

பெ: தொட்டதும் செவப்பு சேலை

இடுப்ப மறந்து போச்சு இழுத்து
சேர்த்ததும் பேச வந்ததில்
பாதி மறந்து போச்சு…

ஆ: சுந்.தரி.. ஒன்னையும் என்னையும்

பிரிச்ச காலம் போச்சு

பெ: என் ராமனே ஒன்னைக் கண்டதும்

கெழக்கு வெளுக்கலாச்சு..

ஆ: உறவு தடுத்த போதும்

உயிர் கலந்.தாச்சு

பெ: ஒனக்கும் சேர்த்துத்தானே

நான்விடும் மூச்சு..

ஆ: வாழ்ந்தா உன்னோடு

மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு~
போயி நான் சேருவேன்

பெ: உள்~ளமே ஒனக்குத்தான்

உசுரே ஒனக்குத்தான்

உள்ளமே ஒனக்குத்தா~ன்
உசுரே ஒனக்குத்தான்

பெ.கு: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ம்ம்ம் ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ம்ம்ம் ஹும்

பெ: மாமனே முயற்சி இருக்கு

உன்னையும் என்னையும் பிரிக்க

சிறுக்கி கேக்குறேன்

கொளத்துத் தண்ணிய
கொடத்தில் எப்படி அடக்க..

ஆ: கா..தலி எழுதி இருக்கு

மனசும் மனசும் கலக்க அடியே முடியுமா?
கல்லு எழுத்த காத்து வந்து அழிக்க

பெ: கண்ணனே ஒன்னக் காண

உசுரு கெடந்து துடிக்க

ஆ: அழகு ரா..ணியே..

இதயத்துடிப்ப
எந்தத் தாவணி மறைக்க..

பெ: மனசு தெறந்து பேச

மகிழ்ச்சி பொறக்க

ஆ: மவுசு கூடி வந்து

கண்ணு பட படக்க
வாழ்ந்தா உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு~
போயி நான் சேருவேன்

பெ: உள்ளமே ஒனக்குத்தான்

உசுரே.. ஒனக்குத்தான்

உன்னையும் என்னையும்
பிரிச்சா ஒலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும்
வில்லங்கம் இல்லையே
வாழ்ந்தா உன்னோடு
மட்டுமே வாழுவேன்

ஆ: இல்லையேல் மண்ணோடு~

போயி நான் சேருவேன்

பெ: உள்ளமே ஒனக்குத்தான்

உசுரே~ ஒனக்குத்தா~ன்

ஆ: உன்னையும் என்னையும்

பிரிச்சா~ உலகமில்லையே

பெ: தண்ணிக்கும் மீனுக்கும்

என்னைக்கும்

வில்லங்கம் இல்லையே

Know more Tamil songs:
Sollamale Yaar Parthathu Song Lyrics Tamil

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.